hello madras mobile banner 1200x300

மதுரை மாவட்டம் நிலையூர் கண்மாயில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு..

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் நிலையூரில் பொதுப்பணித்துறை நீர்வரத்து வாய்க்கால்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் ராமர், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் வேட்டையன், பொதுப்பணிதுறை செயற்பொறியாளர் சுகுமாரன்,மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் சாலி தளபதி உதவி மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் வினோத் உட்பட அரசு அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »