hello madras mobile banner 1200x300

மதுரை மாவட்டம், உலக தமிழ் சங்கத்தில் உள்ள கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம்..

மதுரை மாவட்டம், உலக தமிழ் சங்கத்தில் உள்ள கூட்டரங்கில்  மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக்கூட்டம் (DISHA). வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன்  ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அணிஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்  மாணிக்கம் தாகூர் மற்றும் தேனி  நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் குமார்  ஆகியோர் முன்னிலையில்  நடைபெற்றது.

உடன் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் தளபதி, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் உதயகுமார், மேலூர் சட்டமன்ற உறுப்பினர் பெரியபுள்ளன் , உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் ஆகியோர் உள்ளனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »