hello madras mobile banner 1200x300

மதுரையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

மதுரை – பெட்ரோல், டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து பா.ஜ.க இளைஞரணி சார்பில் மதுரையில் மாவட்ட தலைவர்கள் டாக்டர்.பா.சரவணன், மஹா சுசீந்திரன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ‘கண்டன ஆர்ப்பாட்டத்தில்’ மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஆத்மா கார்த்திக், மாநில துணைத்தலைவர் மஹாலட்சுமி, தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சி தலைவர் திருமாறன் ஜி, மாவட்ட பார்வையாளர் கதலி நரசிங்கபெருமாள், பா.ஜ.க அரசு தொடர்பு பிரிவு ராஜ ரத்தினம், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி தலைவர் பழனிவேல்,  உள்ளிட்ட மாநில – மாவட்ட நிர்வாகிகள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அணி நிர்வாகிகள் தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »