hello madras mobile banner 1200x300

பெரியகுளம் அருகே வடுகபட்டியில் மக்கள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணிக்கட்சிகளின் மாபெரும் கண்டன போராட்டம்…

தேனி -பெரியகுளம் அருகே வடுகபட்டியில் மக்கள் விரோத ஜனநாயக விரோத ஒன்றிய பாஜக அரசை கண்டித்து திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் மாபெரும் கண்டன போராட்டம் பேரூராட்சி தலைவர் திமுக விஸ்வநாத் தலைமையில் விடுதலை கட்சி ஆண்டவர் காங்கிரஸ் சார்பாக அழகர் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டு  விழிப்புணர்வு செய்தனர் பொம்மிநாயக்கன்பட்டி ஒன்றிய தலைவர் தங்கவேல் தலைமையில் கூட்டணி கட்சிகள்  சார்பாக மாபெரும் போராட்டம் நடைபெற்றது. எருமலைநாயக்கன்பட்டி, தேவதானப்பட்டி,சில்வார்பட்டி, குள்ளப்புரம் , வைகைபுதூர் , சருத்துப்பட்டி தலைவர் கன்னையா தலைமையில் மாபெரும்  கூட்டணி கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது. கள்ளிப்பட்டி, வடபுதுப்பட்டி மற்றும் ஒன்றிய பகுதிகளில்  திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் கூட்டணி கட்சி சார்பாக மாபெரும் போராட்டம் நடைபெற்றது   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »