hello madras mobile banner 1200x300

பெரியகுளத்தில் வளர்ச்சி பேரவை நகர் நல சங்கம் நேசம் தொண்டு நிறுவனம் ,செட் பவுண்டேசன் ,கல்விக்கண் அறக்கட்டளை இணைந்துமுக்கிய பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம்!

தேனி – தேனி  மாவட்டம் பெரியகுளத்தில் வளர்ச்சி பேரவை நகர் நல  சங்கம் நேசம் தொண்டு நிறுவனம் ,செட் பவுண்டேசன் ,கல்விக்கண் அறக்கட்டளை இணைந்துமுக்கிய பகுதிகளில்  விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மணிகார்திக் ,அன்புக்கரசன் ,நித்தியானந்தம் ,நேசம் முருகன் ,தேவேந்திரன் ,ராமமூர்த்தி ,விஜயகுமார் ,அன்பு ,சிவகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »