சென்னை, 21 அக்டோபர் 2026: ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளை யாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற் கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பேபி சஹானா ரவி அவர் களுக்கு எனது மன ம £ர்ந்த பாராட்டு களையும், நல்வாழ்த்து களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவரது சாதனை யைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த சாதனையைப் படைத் துள்ளார். அவரது வெற்றி தமிழ்நாட்டின் இளம் பாரா விளை யாட்டு வீரர், வீராங் கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக் கும். அவர், எதிர் காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்!
