hello madras mobile banner 1200x300

பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கங்குளம் கிராமத்தில் அய்யனார் திருக்கோவில் கும்பாபிஷேகம்

மதுரை – திருப்புவனம் அருகே பழையனூர் ஊராட்சிக்கு உட்பட்ட சங்கங்குளம் கிராமத்தில் வீற்றிருக்கும் பிரசித்தி பெற்ற நினைத்ததை நிறைவேற்றிக் கொடுக்கும்அருள்மிகு ஸ்ரீ அழகு நாச்சியம்மன் அருள்மிகு ஸ்ரீ வன்னிருடைய அய்யனார் திருக்கோவில் கும்பாபிஷேகம் 2000க்கும் மேற்பட்டபக்தர்கள் சூழ மகா அஷ்டபந்தன கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெற்றது. தொடர்ந்து கும்பாபிஷேக விழாவில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேக நிகழ்ச்சி ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் சிறப்பாக செய்து இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »