hello madras mobile banner 1200x300

தேனீ மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தில் – கீழவடகரை ஊராட்சித்தலைவர் செல்வராணி செல்வராஜ் ஆணையிட்டு சுகாதார பணியாளர்களால் குப்பைகள் அகற்றப்பட்டது…

தேனீ – தேனீ  மாவட்டம் பெரியகுளம் வடகரை அழகர்சாமிபுரத்தில் உள்ள தென்கரை காவல்நிலையம் உள்ளது .PDC விளையாட்டு மைதானம் உள்ளது .காலை மாலை சிலம்பாட்ட பயிற்சி நடைபெறுகிறது .ஒரு நாளைக்கு 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சென்று வருகிறார்கள் .அங்கு பாலம் ஒன்று இருக்கிறது .அந்த VALIEIL சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன .குப்பை கொட்டி இருக்கும் அருகில் வண்ணான் துணி துவைக்கும் இடம் உள்ளது .குப்பை கொட்டும் இடம் சுகாதாரமற்று இருப்பதின் காரணத்தால் மீண்டும் நோய் பரவ வாய்ப்புள்ளது .முத்துமாரியம்மன் கோவில் தெருவில் உள்ள 4 நாட்களாக கழிவுநீர் கால்வாய் குப்பையை கொட்டி  செல்கின்றனர் .அவைகளை சேவல் கோழி கிளறி அசுத்தப்படுத்தப்படுகிறது .எனவே நோய் பரவ வாய்ப்புண்டு .கீழவடகரை ஊராட்சித்தலைவர் செல்வராணி செல்வராஜ் ஆணையிட்டு சுகாதார பணியாளர்களால் உடனே குப்பைகள் அகற்றப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »