hello madras mobile banner 1200x300

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம்

கன்னியாகுமரி – நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்த வாக்குறுதியின்படி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சட்டசபையில் இதுவரையில் சிறப்பு தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்படவில்லை… *துப்பாக்கி சூடுக்கு நீதிவேண்டி  போராட்டம் இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவடைய உள்ள இறுதிநாளான 1 அன்றாவது கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றும் விதமாக ஸ்டெர்லைட்  ஆலையை  நிரந்தரமாக அகற்ற வேண்டும்… துப்பாக்கி  சூடுக்கு  காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்.. சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி நாம் தமிழர்  சார்பாக தூத்துக்குடி ஆட்சியர் வளாகம் முற்றுகை போராட்டம் மற்றும் மனு அளித்தனர்… தலைமை வேல்ராஜ் மாவட்ட செயலாளர்,  மாரி சிவா தூத்துக்குடி தொகுதி செயலாளர், மற்றும் கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »