hello madras mobile banner 1200x300

திருவண்ணாமலை பேருந்து நிலையத்திலிருந்து சென்னை பேருந்தில் பயணம் செய்த வர் தவற விட்ட பணத்தை போலீஸார் கண்டுபிடித்து ஒப்படைப்பு…

திருவண்ணாமலை  பேருந்து நிலையத்திலிருந்து சென்னை பேருந்தில் பயணம் செய்த சுதாகர் என்பவர் 1,34,000 தொகையுடன் தவறவிட்ட கருப்பு நிறபேகை உதவி கண்காணிப்பாளர் செல்வி கிரண் ஸ்ருதி தலைமையில் கிழக்கு காவல் நிலையத்தில் பணிபுரியும் தலைமை காவலர் ராஜசேகரன் கண்டு பிடித்து உரியவரிடம் வழங்கினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »