hello madras mobile banner 1200x300

தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் ஐந்தாவது வார சிறப்பு முகாம்…

மதுரை – தமிழக முதலமைச்சர் உத்தரவின்படி 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் ஐந்தாவது வார சிறப்பு முகாமை முன்னிட்டு தடுப்பூசி போட்ட கொள்பவர்களின் பெயர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றிய அளவில் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு மதுரை மாவட்ட ஆட்சியாளர் அனிஷ் சேகர் தலைமையில் பரிசுகள் வழங்கப்படும். இந்நிகழ்வில் உதவி இயக்குனர் ஊராட்சிகள் சார்பாக செல்லத்துரை மற்றும் அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஆணையாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »