hello madras mobile banner 1200x300

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் ஊராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பு..

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் திம்மாவரம் ஊராட்சியில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் 5-வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வி.பூங்கோதை ராஜன், 19வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் செ.அருள்தேவி ஆகிய இருவரையும் உதயசூரியன் சின்னத்திலும் மற்றும் திம்மாவரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்குப் போட்டியிடும் எஸ்.பத்மாவதி சுப்பிரமணி பூட்டு சாவி சின்னத்திலும  வேட்பாளர்களை அறிமுகம் செய்து  தீவிர வாக்கு சேகரித்தார். காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் ம.வரலட்சுமி மதுசூதனன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »