hello madras mobile banner 1200x300

சிங்கராஜபுரம் ஊராட்சியில் மீண்டும் தடுப்பூசி முகாம்..

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் சிங்க ராஜ புரம் ஊராட்சியில் மீண்டும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமில் இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் 18 வயதை பூர்த்தி அடைந்தவர்கள், 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள், பொதுமக்கள், இரண்டாவது தடுப்பூசி செலுத்தும் பயனாளிகள் அனைவரும் இன்று நடைபெற்ற சிறப்பு முகாமில் கலந்து கொண்டு ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். இம்முகாமில் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கிராம செவிலியர்கள் ஆகியோர் ஈடுபட்டிருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »