hello madras mobile banner 1200x300

கோவை மலுமிச்சம்பட்டி திமுக சார்பில் வேளாண் சட்ட மசோதா மற்றும் கேஸ் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம்…

கோவை – மலுமிச்சம்பட்டி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் ஒன்றிய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட மசோதா மற்றும் கேஸ் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து மதுக்கரை ஒன்றிய துணைப் பெருந்தலைவர் எம்.ஆர்.ஆர். பிரகாஷ் தலைமையில்  எம்.ஆர்.ஆரார் வீட்டு முன்பு கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் ராஜன், கிளை செயலாளர் அசோக்குமார், பொதுக்குழு பாலு, சிடிசி. பிரகாஷ், கிழக்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மெர்சல் விக்கி, இளைஞரணி பிரவீன்,, ராம்குமார், மணிகண்டன், மதன், கார்த்தி உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »