hello madras mobile banner 1200x300

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மலுமிச்சம்பட்டி ஜங்ஷனில் 44 அடி கொடிக்கம்பத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கொடியேற்றினார்..

கோவையில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மலுமிச்சம்பட்டி ஜங்ஷனில் கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மதுக்கரை ஒன்றிய துணைப்பெருந்தலைவர் எம். ஆர்.ஆர்.பிரகாஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 44-அடி கொடிக்கம்பத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி திமுக கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் மருதமலை சேனாதிபதி, மாநகர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் நா.கார்த்திக், மாவட்ட கவுன்சிலர் ராஜன், கிளை செயலாளர் அசோக்குமார், இளைஞரணி ஜெகதீஸ்வரன் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »