hello madras mobile banner 1200x300

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் கோவிட் 19 தடுப்பூசி முகாம்

கிருஷ்ணகிரி – தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க, 12.9.2021 அன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் கோவிட் 19 தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தலைமை செயலாளர் முனைவர் வெ. இறையன்பு,  இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர். ஜெயச்சந்திர பானு ரெட்டி, ஆலோசனை மேற்கொண்டார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, மற்றும் சுகாதாரத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »