hello madras mobile banner 1200x300

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம்

கிருஷ்ணகிரி – கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு சட்டம் 1976 இன் கீழ் சென்னை தேனாம்பேட்டை தமிழ்நாடு கட்டுமான கழகத்தில் நிறுவப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண் 18004252650 என்ற எண்ணை தொடர்பு கொண்டு கொத்தடிமைத் தொழிலாளர்கள் தொடர்பான புகார்களை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. தொழிலாளர் ஒழிப்பு தொடர்பான சட்ட உதவிகள் மற்றும் மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு உதவிகள் ஏதும் தேவைப்படின் மேற்படி கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என டாக்டர்  ஜெயசந்திர பானு ரெட்டி தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »