hello madras mobile banner 1200x300

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழை நீரால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்ட அமைச்சர்..


கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட  தேரூர் பேரூராட்சி பகுதியில் இன்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் மழை வெள்ள சேதங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் திமுக நாகர்கோவில் மாநகர செயலாளர் வழக்கறிஞர் மகேஷ்,  தேரூர் பேரூர் செயளாளர் முத்து, மாவட்ட மாணவர்அணி துணை அமைப்பாளர் சந்திரசேகர், அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் தினேஷ்  மற்றும் ஜயப்பன், முருகன், பெருமாள் கலந்து கொண்டனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »