hello madras mobile banner 1200x300

கடமலைக்குண்டு செல்லப்பிள்ளை கோபாலை மீட்க தன்னார்வலர்கள் முன் வருவார்களா

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியத்தில் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கோபால் என்பவர் கடந்த 20 வருடங்களாக கடமலைக்குண்டு பகுதி மக்களின் செல்லப்பிள்ளையாக வாழ்ந்து வருகிறார். இவர் அப்போது மக்களிடம் உணவு கேட்பதில்லை. வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கொடுக்கும் பணத்தை வைத்து தானாகவே உணவு வாங்கி உட்கொள்கின்றனர். என்று சில கடைக்காரர்கள் இவருக்கு முடிந்த உதவியை செய்து வருகின்றனர். சற்று மனநலம் பாதிக்கப் பாதிக்கப்பட்டாலும் தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் இப்பகுதியில் வாழ்ந்து வரும் இவரை தன்னார்வலர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகம் முன்னெடுத்து இவரை காப்பகத்தில் சேர்க்க இப்பகுதி பொதுமக்கள் கேட்டுக் கொள்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »