hello madras mobile banner 1200x300

கடமலைக்குண்டு அருகே மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு….

வருஷநாடு – தேனி ஆண்டிபட்டி வட்டம் கடமலைக்குண்டு காவல் சரகத்திற்கு உட்பட்ட மூலக்கடை கிராமத்தில் மது பாட்டில்களை அரசு அனுமதி இல்லாமல் லாப நோக்கத்திற்காக அதிக விலைக்கு விற்பனை செய்த சிறப்பாறை கிராமத்தைச் சேர்ந்த  ஜெயப் பிரபு என்பவரிடம் இருந்து கடமலைக்குண்டு போலீசார் 35 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »