hello madras mobile banner 1200x300

ஆரணி நகர காவல் நிலையத்தில் அரசு மதுபான கடை சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைசர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர காவல் நிலையத்தில் அரசு மதுபான கடை சேல்ஸ்மேன் மற்றும் சூப்பர்வைசர்களுக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் ஆரணி துணை கண்காணிப்பாளர் கோட்டீஸ்வரன் தலைமையில் நகர காவல்நிலைய ஆய்வாளர் கோகுல்ராஜன் முன்னிலையில் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »