hello madras mobile banner 1200x300

ஆனையூர் கண்மாயிலிருந்து செல்லூர் கண்மாய்க்கு செல்லும் உபரிநீர் கால்வாயினை தூய்மைபடுத்தும் பணி…

மதுரை – மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆனையூர் கண்மாயிலிருந்து செல்லூர் கண்மாய்க்கு செல்லும் உபரிநீர் கால்வாயினை தூய்மைபடுத்தும் பணியினை
வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ் சேகர் மாநகராட்சி ஆணையாளர் கார்த்திக்கேயன்  சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்  வெங்கடேசன் ஆகியோர் துவக்கி வைத்தனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »