hello madras mobile banner 1200x300

ஆண்டிபட்டி தாலுகா செய்தியாளர் செந்தில்குமார் வரு கடமலை மயிலை ஒன்றியத்தில் அம முக சார்பில் வேட்பு மனு தாக்கல்…

ஆண்டிபட்டி – தேனி மாவட்டம் கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பி டி ஓ திருப்பதி முத்து, பரமேஸ்வரன் அழகேசன் பவுன்துரை முன்னிலையில்  8வது வார்டு கவுன்சிலர் பதவிக்குப் போட்டியிடும் தங்கப்பாண்டி கிளைச் செயலாளர் வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த மனு தாக்கலின்போது கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதற்கு முன் 8வது வார்டு கவுன்சிலராக இருந்த தமிழ்ச்செல்வன் மரணமடைந்து விட்டார். அதற்காக இந்த இடைத் தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பு மனு தாக்கலின் போது பாதுகாப்பு பணியில் கடமலைக்குண்டு மயிலாடும்பாறை காவல்துறையினர் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »