hello madras mobile banner 1200x300

அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டி தர கோரிக்கை

கன்னியாகுமரி – நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி   தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சந்தித்து களியங்காடு, செட்டிக்குளம்,ராஜாக்கமங்கலம்,வல்லன்குமாரவிளை,மறவன்குடியிருப்பு,மீனாட்சிபுரம்,கிடங்கரவிளை அரசு பள்ளிகளில் பழுதடைந்த கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்கள் கட்டி தர கோரிக்கை மனு அளித்துள்ளார். மனுவை ஏற்றுக் கொண்ட அமைச்சர் கண்டிப்பாக புதிய கட்டிடம் அமைத்து தரப்படும் என்று உறுதி அளித்துள்ளார். ஆகவே நாகர்கோவில் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »