hello madras mobile banner 1200x300

அம்மாபேட்டை உக்கடை அப்பாவு தேவர் மேல்நிலைப்பள்ளியில் 1980 மற்றும் 1984 இல் பயின்ற பழைய மாணவர்களின் சந்திப்பு!!

தஞ்சாவூர் – தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுகா, அம்மாபேட்டை உக்கடை அப்பாவு தேவர் மேல்நிலைப்பள்ளியில் பூண்டி புஷ்பம் கல்லூரியில் 1980 மற்றும் 1984 இல் பயின்ற பழைய மாணவர்களின் சந்திப்பு, அம்மாபேட்டை உக்கடை தேவர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துளசி அய்யா வாண்டையார்க்கு அஞ்சலி செலுத்தப்பட்டது .இதில் சுதந்திர போராட்ட தியாகி சண்முகம் பாராட்டு சான்றிதழ்களும், சால்வையும் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் முன்னாள் மாணவ மாணவியர்களின் உரையாடல் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »