hello madras mobile banner 1200x300

விழுப்புரம் மாவட்டம், மயிலம் அடுத்த கூட்டேரிப்பட்டு நான்குமுனை சந்திப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்..

திண்டிவனம் – கூட்டேரிப்பட்டு  நான்கு முனை சந்திப்பில் மயிலம் ஒன்றியக் குழு சார்பில் ஒன்றிய செயலாளர் மா.கலைச் செல்வன் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரிபுரா மாநிலத்தில் சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  திரிபுரா முன்னாள் முதலமைச்சருமான தசரத் தேவ் சிலை உடைப்பு மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் மீது தாக்குதல், கட்சி அலுவலகங்கள் அடித்து நொறுக்கி பொருட்கள் சூறையாடி தீக்கிரையாக்கப்பட்டதை கண்டித்தும்‌, டெல்லி சிவில் பாதுகாப்பு அதிகாரி 21 வயதான ராபியா சபி படுகொலையை கண்டித்தும், உரியவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »