hello madras mobile banner 1200x300

மஸ்தான்பட்டி கிராமத்தில் ஸ்ரீவிநாயகர் ஸ்ரீபாண்டி முனிஸ்வரர் சமயன்சாமி திருக்கோவில் மஹா அஷ்டபந்தன கும்பாபிஷேகம்

மதுரை  – மதுரை மாவட்டம் மேலமடை அருகே மஸ்தான்பட்டி கிராமத்தில் பிரசித்திபெற்ற ஐந்து தலைமுறை பராம்பரியமிக்க அருள்மிகு ஸ்ரீவிநாயகர் ஸ்ரீபாண்டி முனிஸ்வரர் சமயன்சாமி திருக்கோவில் மஹா அஷ்டபந்தன கும்பாபிஷேகம். கோவில் பூசாரிகள் செல்வராஜ் அய்யாவு, பசுபதி பூசாரி மலையாண்டி, ஜெயராமன் ஆகியோர் தலைமையில் வெகு விமரிசையாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஆறுமுகம் மூர்த்தி அய்யாவு காசி பாண்டிராஜ் உள்ளிட்ட திருப்பணி குழுவினர் மற்றும் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »