hello madras mobile banner 1200x300

மதுரை மாவட்டம் கொல்ல வீரன் பட்டி நல்லியதேவன்பட்டி இடையிலான தார் சாலை பணி

மதுரை – மதுரை மாவட்டம் டி கல்லுப்பட்டிஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்று வரும் கொல்ல வீரன் பட்டி நல்லியதேவன்பட்டி இடையிலான தார் சாலை பணி, குன்னத்தூர் கிராமத்தில் நடைபெற்று வரும் மண்புழு உரம் தயாரிக்கும் பணி, டி.கல்லுப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்பூசி பணி உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகளை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் கல்லுப்பட்டி ஆணையாளர் ஆசிக், உதவி செயற்பொறியாளர் கண்ணன் உட்பட அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »