hello madras mobile banner 1200x300

தேனி ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா ..

தேனி – ஆண்டிபட்டியில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா மாவட்ட செயலாளர் எஸ்பிஎம் செல்வம் தலைமையில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் பெரிய விநாயகர் சிலை வைத்து பூஜை செய்யப்பட்டது. விழாவில் மாவட்ட செயற்குழு மொக்கராசு நகர தலைவர் பகவதிராஜ்குமார், இளைஞர் அணி மனோஜ், அன்னையர் முன்னணி நகர தலைவி சுந்தரி, தெற்கு ஒன்றிய தலைவர் கனகராஜ் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »