hello madras mobile banner 1200x300

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் இலவசம்

கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகங்களில்   இயங்கி வரும் 9 அரசு இ-சேவை மையங்களில் 01/ 10 /2021 முதல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் வி. ஜெயச்சந்திர பானுரெட்டி தெரிவித்துள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »