hello madras mobile banner 1200x300

கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா மாபெரும் தடுப்பூசி முகாம்!

வருஷநாடு – கடமலைக்குண்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில்  கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மக்கள் அனைவரும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்துகின்றனர். பாதுகாப்பு பணியில் கடமலைக்குண்டு ஆய்வாளர் குமரேசன், சக காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சுகாதார ஆய்வாளர் சிவராமன். 108 ஆம்புலன்ஸ் உதவியாளர் அருண் ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »