hello madras mobile banner 1200x300

“அதிக பணம் சம்பாதிக்க அரசியலுக்கு வந்தாரா விஜய்?” – எடப்பாடி பழனிசாமி கேள்வி

சென்னை – 1 நவம்பர், 2026 சினிமாவை விட அதிக பணம் சம்பாதிக்க விஜய் அரசியலுக்கு வந்துள்ளாரா? என எடப்பாடி பழனிசாமி…

6 உழவர் சந்தைகளில் நாளை முதல் இயற்கை விளை பொருட்கள் விற்பனை துவக்கம்

சென்னை – 1 நவம்பர், 2026 திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 6 உழவர் சந்தைகளில்வாரந்தோறும் இயற்கை விளைபொருட்கள் விற்பனை செய்யும் திட்டம்…

கோயில் அறங்காவலர் நியமனத்தில் விதிமீறல்; தலைமை நீதிபதியின் பெயரை தவறாக பயன்படுத்திய சிறப்பு அதிகாரிக்கு கண்டனம்: மாவட்ட நீதிபதியின் உத்தரவையும் ரத்து செய்தது ஐகோர்ட்

மும்பை – 1 நவம்பர், 2026 நாசிக் கோயில் அறங்காவலர் நியமனத்தில் அப்போதைய தலைமை நீதிபதியின் பெயரைத் தவறாகப் பயன்படுத்தி உத்தரவு…

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் 74-வது நிறுவன தின விழாவை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா நாளை புது தில்லியில் தொடங்கி வைக்கிறார்

சென்னை – 1 நவம்பர், 2026 தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தனது 74-வது நிறுவன தினக் கொண்டாட்ட…

கைவினைப்பொருள் கண்காட்சி புதுதில்லியில் நாளை தொடங்குகிறது

சென்னை – 1 நவம்பர், 2026 கைவினைப்பொருள் கண்காட்சி, புது தில்லியில் நாளை தொடங்குகிறது. திங்கள்கிழமை அன்று கைவினைப்பொருள் கண்காட்சியை, மத்திய…

நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்!

சென்னை – 1 நவம்பர், 2026 நடிகர் யஷ் குழந்தைகளுக்கு மறக்க முடியாத அனுபவம் தந்த ‘ராமாயணா’ திரைப்படம்! நமித் மல்ஹோத்ராவின்…

சென்னை பெருநகர காவல், சைபர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையில், சாலிகிராமம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் சைபர் குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது

சென்னை – 1 நவம்பர், 2026 சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர் A.அமல்ராஜ், இ.கா.ப., அவர்களின்‌‌ உத்தரவுப்படி, கூடுதல் காவல்…

மெட்ராஸ் ரவுண்ட் டேபிள்-1 சார்பில், “நாளை (01.11.2026) ஞாயிற்றுக்கிழமையன்று 5வது சென்னை ரன்ஸ் மாரத்தான்” போட்டி நடைபெற உள்ளது

சென்னை – 1 நவம்பர், 2026 மெட்ராஸ் ரவுண்ட் டேபிள்-1 சார்பில், “நாளை (01.11.2026) ஞாயிற்றுக்கிழமையன்று 5வது சென்னை ரன்ஸ் மாரத்தான்”…

தி.மு.க சார்பில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையடிடம் இ. பரந்தாமன் புகார்

சென்னை – 1 நவம்பர், 2026 திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், த.வெ.க.…

ஹார்முஸ் ஜலசந்தியில் 27 இந்திய மாலுமிகளுடன் சென்ற கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல்: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதால் பதற்றம்

சென்னை – 1 நவம்பர், 2026 ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே கடந்த பிப்ரவரி மாதம் மோதல் வெடித்ததில் இருந்தே, ஹார்முஸ்…

ராஜஸ்தான் கோயிலில் பூஜை செய்து பிரதமர் மோடிக்காக கங்கனா விரதமா?

சென்னை – 1 நவம்பர், 2026 பிரதமர் மோடிக்காக நடிகையும் பாஜக எம்.பி.யுமான கங்கனா ரணாவத் கர்வா சவுத் விரத பூஜை…

தரம் தாழ்ந்து செயல்படுகிறது தவெக

சென்னை – 1 நவம்பர், 2026 தமிழ்நாடு சைபர் கிரைம் என்பது TVK-வின் மற்றுமொரு ஐடி விங்கா.? காவல்துறை நடவடிக்கை எடுக்காவிட்டால்,…

ஆபாச பதிவால் நடிகை மன உளைச்சல்

சென்னை – 1 நவம்பர், 2026 தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த பிரபல நடிகையும், தொழிலதிபருமான 52…

ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனம் தமிழ்நாட்டில் 28 புதிய வகைகளுடன் பிஸ்கட் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்துகிறது

சென்னை – 1 நவம்பர், 2026 அஜித் குமார் பந்தய அணியுடனான பிராண்ட் கூட்டணியின் ஆதரவுடன், இன்டிபெண்டன்ஸ் பவர் அப் தயாரிப்பு…

குஜராத்தில் ரூ.14,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

சென்னை 31, அக்டோபர் 2026: குஜராத்தில் ரூ.14,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங் களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பிரதமரின்…

தோல்வி அடைந்த பாகிஸ்தான்: வெளிச்சத்துக்கு வந்த திருட்டு வேலை – எங்கே போனது 5,876 கோடி

சென்னை 31, அக்டோபர் 2026: அரபு நாடுகளின் உதவி யுடன் மிக பெரும் திருட்டு வேளையில் பாகிஸ் தான் ஈடுபட்டுள்ளது. இந்தியாவை…

தமிழர் ஒருவர் பிரதமர் ஆவார் – துணை ஜனாதிபதி சி.பி.இராதாகிருஷ்ணன்

சென்னை 31, அக்டோபர் 2026: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் சாமி தரிசனம் செய்தார். அவருடன் கவர்னர்…

ஹீரோ மோட்டோகார்ப், நியோ-ரெட்ரோ ஸ்டைலிங் கொண்ட ‘டெஸ்டினி 110 கிளாசிக்’ பதிப்பை அறிமுகப்படுத்துகிறது

சென்னை 31, அக்டோபர் 2026: பண்டிகைக் கால சிறப்புப் பதிப்பில் புதிய இரு-நிற அமைப்புகள், தனித் துவமான கோடுகள், நிறத்திற்கு ஏற்றவாறு…

இந்தியாவில் உள்ள 20 லட்சத்திற்கும் அதிகமான ஓட்டுநர்கள் மற்றும் விநியோகக் கூட்டாளர்களின் வசதிக்காக புதிய அம்சங்களை அறிவித்துள்ள ஊபர்!

சென்னை 31, அக்டோபர் 2026: ஊபர் நிறுவனம், தனது ஓட்டுநர்களுக் கான 'ஊபர் பிரகதி' மூன்றாம் பதிப்பு நிகழ்வில், அவர்களுக் கான…

பதக்கங்களை குவித்த மாற்றுத்திறன் விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டு!

சென்னை 31, அக்டோபர் 2026: ஆசிய பாரா விளை யாட்டில் பதக்கங்கள் வென்று குவித்த தமிழ் நாடு வீரர், வீராங் கனைகள்,…

ஒரே இரவில் நடக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் ‘மின்னும் ஓர் இரவு’

சென்னை 31, அக்டோபர் 2026: நாகர்கோவிலில் பிரபல மருத்துவரும் தொழிலதி பருமான டாக்டர் பி. ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி. ராபர்ட்…

ஏர் மார்ஷல் இந்தர்பால் சிங் வாலியா விமானப் படை துணைத் தளபதியாக நியமனம்

சென்னை 31, அக்டோபர் 2026: ஏர் மார்ஷல் இந்தர் பால் சிங் வாலியா, விமானப் படைத் துணைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள் ளார்.…

சினிமா விமர்சனம் – எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்ஸ் – சர்வதேச கடத்தல் கும்பலுக்கு எதிரான அதிரடி வேட்டையை விறுவிறுப்பாகச் சொல்லும் கிரைம் திரில்லர்!

சென்னை 31, அக்டோபர் 2026: இந்தியாவின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஆக்சிஸ் பேங்க், இன்று தனது எம்எஸ்எம்இ…

இந்தியாவின் 4வது நேவிகேஷன் செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி-எப் 18 ராக்கெட்

சென்னை 31, அக்டோபர் 2026: இந்தியாவின் நான்கா வது நேவிகேஷன் செயற்கைக்கோளுட ன் இன்று விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல் வி-எஃப் 18…

லாவண்யா அபிராமி தயாரிப்பில் சி. கணேஷ் குமார் இயக்கத்தில் பிரேம்ஜி அமரன் நடிக்கும் புதிய படம்

சென்னை, 31 அக்டோபர் 2026: பயணிகளால் இயக்கப் படுகிறது; அவர்கள் புதிய இடங்களை அடைகின்றனர், ஒவ்வொரு பயணத்திற் கும் அதிகம் செலவழிக்…

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அக்டோபர் 31, நவம்பர் 1-ம் தேதிகளில் மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களுக்கு பயணம்

சென்னை 31, அக்டோபர் 2026: குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, 2026 அக்டோ பர் 31, நவம்பர் 1 தேதிகளில்…

துனிசியா திரைப்பட விழாவில் முத்திரை பதித்த இந்தியா; ‘டோயாஜ்’ குறும்படத்திற்கு விருது

சென்னை 31, அக்டோபர் 2026: துனிசியாவில் நடை பெற்ற 12-வது ஜெர்பா சர்வதேச பெண்கள் மற்றும் இளைஞர் திரைப்பட விழாவில், ‘சிறப்பு…

அரசு பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதல்வர் விஜய் உத்தரவு!

சென்னை, 31 அக்டோபர் 2026: அரசு பணிகளில் நேரடி நியமனத்துக்கான வயது உச்ச வரம்பை 5 ஆண்டுகள் உயர்த்தி முதலமைச்சர் விஜய்…

“எனது திரைப்பயணத்தில் ‘சைக்கிள் கேப்’ மிக முக்கியமானத் திரைப்படம்”- நடிகை ஷெர்ரி அகர்வால்!

சென்னை 31, அக்டோபர் 2026: தெலுங்கு, பஞ்சாபி, இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில், தற்போது தமிழ்த் திரை யுலகிலும்…

சினிமா விமர்சனம் – சிங்காரம் – யோகி பாபுவின் சிறப்பான நடிப்பில் சமூக நீதியையும் மனித மாண்பையும் போற்றும் அற்புதமான படைப்பு!

சென்னை 31, அக்டோபர் 2026: சமூகத்தில் ஒடுக்கப் பட்ட மக்களின் Õ£ழ்க் கை, உரிமைக்கான குரல், அரசியல் பங்கேற்பு, குடும்ப உணர்வுகள்,…

Translate »