“Read today’s digital print edition of Hello Mirror Madras for 16.11.2026. This electronic paper features breaking regional updates, commercial news developments across Chennai and Tamil Nadu, local district reports, and comprehensive health articles. Scroll down to navigate our fully interactive 3D flipbook layout or view the direct file links to download the complete high-resolution PDF publication immediately to your mobile device.”
News in this edition
- தூத்துக்குடி மக்களின் தந்தை ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ்-ன் 157 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஆ.ஸ்ரீநாத் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
- மகாராஷ்டிராவில் நடைபெற்ற பழங்குடியினர் கௌரவ தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொலிக் காட்சி மூலம் பங்கேற்பு
- மத்திய அரசின் திட்டங்களால் குடும்பங்களின் மருத்துவச் செலவு சுமை பெருமளவு குறைந்துள்ளது
- ஜார்க்கண்ட் மாநில நிறுவன தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
- சத் பூஜை விழாவில் மாலை நேரச் சூரிய வழிபாடு நாட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து
- வளைகுடா பகுதியில் மீண்டும் தாக்குதல்கள்: பஹ்ரைன் விமானப்படைத் தளத்தைக் குறிவைத்த ஈரான்
- மதுரையில் புதிய Blue Square டீலர்ஷிப் மூலம் தமிழ்நாட்டில் தனது இருப்பை வலுப்படுத்தும் Yamahaபுதிய Blue Square டீலர்ஷிப் பிரத்யேக விற்பனை, சேவை மற்றும் உதிரிபாக வசதிகளுடன் உயர்தர Yamaha அனுபவத்தை வழங்குகிறது.
- ரூ. 3 லட்சம் மதிப்பிலான மதிப்புமிக்க 'ரைத பீட விருது 2027'-க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- ஆரோவில்லுக்கு ஜெர்மனி தூதுக் குழு வருகை
- மேகதாது விவகாரம்: தமிழக விவசாயிகளின் நலனைக் காக்க விஜய்க்கு தினகரன், வாசன் வலியுறுத்தல்
- காசிரங்கா விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரணம்: பிரதமருக்கு அசாம் காங்கிரஸ் கடிதம்
- நவம்பர் 19ஆம் தேதிக்குள் ஆந்திரக் கடற்கரையை நோக்கி நகரும் ‘அக்வான்’ புயல்: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
- இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்ட திருவிழா 80 ஆண்டுகளுக்குப் பிறகு மிசோரம் கிராமத்தில் மீண்டும் கொண்டாட்டம்
- சத்துப் பூஜைக்காக பிகாரிலிருந்து சிறப்பு ரயில்கள்: நவம்பர் 30 வரை 47,000-க்கும் மேற்பட்ட இருக்கைகள், படுக்கை வசதிகள்
- ஆண்டீஸ் மலைப் பகுதியில் சமூகங்களின் துயரங்கள் குறித்து போப் லியோ உரை
- தேவாலயத் தாக்குதல் வழக்கு: ஜோர்டானில் மூவருக்கு தூக்குத் தண்டனை
- பெண் கைதிகள் குழந்தைகளுடன் வாழ வழிவகுக்கும் உச்சநீதிமன்ற உத்தரவு: மகாராஷ்டிரத்தின் திறந்தவெளிச் சிறைத் திட்டம்
- கேப் வெர்டேவில் வாக்குப்பதிவு தொடக்கம்: முதல் பெண் அதிபர் வேட்பாளர் போட்டி
- மேகதாது விவகாரத்தை காங்கிரஸ் தலைமையிடம் விஜய் எடுத்துச் செல்ல வேண்டும்: பழனிசாமி வலியுறுத்தல்
- ஏகலைவா பள்ளிகள் குறித்து குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் எழுதிய கட்டுரையை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்
- திருமண கனவை நனவாக்கும் 'கனவு வெட்டிங்'!
- காமன்வெல்த் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் இந்தியப் பிராந்திய மாநாடு – பெங்களூருவில் 17-ம் தேதி தொடங்கி வைக்கிறார் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா
- மதுரை சிடிஆர் மாலில் நாசா உத் ஹப்பின் மூன்றாவது கிளையை நடிகர் சிவா திறந்து வைத்தார்.
- பழங்குடியினர் கௌரவ தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து
- தெலங்கானாவில் டிசம்பர் 11 முதல் கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டி: இலச்சினை, சின்னம் ஆகியவற்றை வெளியிட்டார் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா
- 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் ஸ்பெயின் நாட்டின் திரைத் துறைச் சிறப்பை வெளிப்படுத்தும் நான்கு திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன
- இத்தாலியில் உள்ள சர்வதேச இயற்பியல் மையத்துடனான ஒத்துழைப்பை இந்தியா மேலும் வலுப்படுத்தவுள்ளது: மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்
- சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மிதிவண்டி பயணத்தை அதிகரிக்க வேண்டும் ஐநா பருவநிலை மாநாட்டில் இந்தியா வலியுறுத்தல்
- மலையாள திரையுலகின் பெருமையை எடுத்துரைக்கும் திரைப்படங்கள் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளன
- வேவ்ஸ் திரைப்படச் சந்தை: உலகத் திரைப்பட அரங்கில் இந்தியாவுக்குப் புதிய வாய்ப்புகள்
- பகவான் பிர்சா முண்டா பிறந்த தினம் – குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை
