hello madras mobile banner 1200x300

இண்டஸ்இண்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் சட்டப்பூர்வ ஒப்புதலைத் தொடர்ந்து ஷரத் மாத்தூரை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளது

சென்னை 24, அக்டோபர் 2026: இண்டஸ்இண்ட் இன்டர்நேஷனல் « ஹ £ ல் டி ங் ஸ் லிமிடெட் (மிமிபிலி) குழுமத்தின் ஒரு அங்க மான இண்டஸ் இண்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட் (முன்னர் ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி லிமிடெட்), சட்டப் பூர்வ ஒப்புதல்களைத் தொடர்ந்து, ஷரத் மாத்தூர் அவர்களை அதன் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமித்ததை இன்று அறிவித்தது.

அமைப்பு ரீதியான மாற்றம், விநியோக விரிவாக்கம், தொழில் நுட்பம் சார்ந்த புத்தாக்கம், வளர்ச்சி மற்றும் நிர்வாகம் ஆகியவற்றில் சிறந்த சாதனைப் பதிவைக் கொண்டுள்ள ஷரத் அவர்கள் காப்பீடு மற்றும் நிதிச் சேவைகள் துறையில் மூன்று தசாப்தங்களின் அனுப வத்தைக் கொண்டு வ ருகிறார்.

இண்டஸ்இண்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் நி று வ ன த் தி ல் இணைவதற்கு முன்பு, யுனிவர்சல் சோம்போ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி னார். அங்கு அமைப்பு ரீதியான மாற்றத்திற்கு தலைமை தாங்கி, அதன் விநியோகம், இடர் மேலாண்மை, யூடபிள்யு ஒழுக்கம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த வாடிக்கையாளர் சேவை திறன்களை வலுப்படுத்தினார். அதற்கு முன்பு, எஸ்பிஐ ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் ஐசிஐசிஐ லொம்பார்ட் நிறுவ னங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்து, அவற்றின் ஆரம்பக் கட்டங்களி லிருந்து வளர்ச்சிக்கு பங்களித்தார்.

இண்டஸ்இண்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தில், வாடிக் கையாளர் மையப்படுத் தல், டிஜிட்டல் புத்தாக் கம், காப்பீட்டு உள் ளடக்கம், லாபகரமான வளர்ச்சி மற்றும் வலுவான நிர்வாகம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, நிறுவனத்தின் அடுத்த கட்ட மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கு ஷரத் தலைமை தாங்கு வார். வாடிக்கையாளர் அனுபவத்தை மேம் படுத்துதல், விநியோக கூட்டாண்மைகளை வலுப்படுத்துதல் மற்றும் மீள்திறன் கொண்ட, தொழில் நுட்பத்தால் இயக்கப் படும், வாடிக்கையாளர் -கவனம் கொண்ட நிறுவனத்தை உருவாக்கு தல் ஆகியவை அவரது முன்னுரிமைகளில் அடங்கும்.

ஷரத், இன்ஸ்டி டியூட் ஆஃப் டைரக் டர்ஷ் இன் ஃபெல்லோ உறுப்பினராகவும், இந்தியாவின் இன்ஸ்டி டியூட் ஆஃப் இன்டர் னல் ஆடிட்டர்ஸ் இன் ஒரு உறுப்பினராகவும் உள்ளார். மேலும், பென்சில்வேனியா பல்கலைக்கழகம், இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ், ஹார்வர்ட் பிசினஸ் மற்றும் இந்தியன் இன்ஸ்டி டியூட் ஆஃப் கார்ப்ப ரேட் அஃபேர்ஸ் ஆகிய வற்றில் நிர்வாகத் தலை மைத்துவம் மற்றும் இணக்கத் திட்டங்களை முடித்துள்ளார்.

இவரது நியமனம், வாடிக்கையாளர்கள், கூட்டாளர்கள் மற்றும் பங்குதாரர்களுக்கு நிலையான நீண்டகால மதிப்பை உருவாக்கு வதோடு, ஒரு வலுவான, மிகவும் அணுகக்கூடிய மற்றும் வாடிக்கை யாளர்-மையப்படுத் தப்பட்ட காப்பீட்டு வணிகத்தை உருவாக்கு வதற்கான இண்டஸ் இண்ட் ஜெனரல் இன்சூரன்ஷ் இன் அர்ப்பணிப்பை வலுப் படுத்துகிறது.

Read the full e-paper

One thought on “இண்டஸ்இண்ட் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம் சட்டப்பூர்வ ஒப்புதலைத் தொடர்ந்து ஷரத் மாத்தூரை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக நியமித்துள்ளது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »