hello madras mobile banner 1200x300

வேலம்மாள் மாணவர் தேசிய அளவிலான ஓவியப் போட்டி- 2021ல் சாதனை படைத்தார்.

மேல் அயனம்பாக்கம் வேலம்மாள் வித்யாலயாவின் 7-ஆம் வகுப்பு மாணவி டோனெட்டா டி சாஜு, ‘ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான உலகம்’ என்ற தலைப்பில்
இந்தியாவின் மிகப்பெரிய ஓவியப் போட்டியான ‘ஃபீட் பை ஆர்ட்’ 2021-ல் இரண்டாம் பரிசைப் பெற்றுள்ளார்.

இந்தத் தேசிய அளவிலான ஓவியப் போட்டியை “நெய்பர்ஹுட்” என்னும் அறக்கட்டளை ஏற்பாடு செய்தது. மாணவி டொனெட்டா இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள போட்டியாளர்களுடன் போட்டியிட்டு தனது ஓவியத்திறனை நிரூபித்தார். இவரது சாதனைக்குப் பள்ளி  நிர்வாகம் பாராட்டு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »