hello madras mobile banner 1200x300

வாணியம்பாடியில் கஞ்சா வியாபாரியை பிடிக்க தவறிய காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம்…

மஜக நிர்வாகி வசீம் அக்ரம் கொல்லப்பட்ட நிலையில் காவல் ஆய்வாளர் மீது வேலூர் சரக டிஐஜி பாபு நடவடிக்கை
வாணியம்பாடி: ம.ஜ.க. நிர்வாகி கொலை விவகாரத்தில் வாணியம்பாடி நகர காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். வாணியம்பாடியில் ஆயுதங்களை வைத்திருந்த குற்றவாளிகளை கைது செய்யாததால் மஜக நிர்வாகி கொலை என புகார். மஜக நிர்வாகி உறவினர்கள் போராட்டத்தை அடுத்து எஸ்.ஐ. கோவிந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து வேலூர் சரக டிஜிபி பாபு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.*

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »