hello madras mobile banner 1200x300

மேலூர் மீனாட்சிபுரத்தில் அமைந்திருக்கும் புலியடி அய்யனார் திருக்கோவில் குடமுழுக்கு மற்றும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம்

மதுரை – மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், மேல நாடு, தெற்கு தெரு கிராமம், மீனாட்சிபுரத்தில் அமைந்திருக்கும் முதல் கரை பெரிய மணப்பட்டி யார் நல்ல புலியன் மலை புலியன் வகையாவிற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு புலியடி அய்யனார் திருக்கோவில் குடமுழுக்கு மற்றும் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்ச்சியாக நடைபெற்றது – .இதில் மாங்குளம் மற்றும் தெற்குத்தெரு ஊர் பொதுமக்கள் . பலர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இந்நிகழ்வுணை ஆயிரம் மேற்ப்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »