hello madras mobile banner 1200x300

மின்சார ஒயர் பெட்டகம் பாதுகாப்பு பெட்டகமாக மாற்றப்படுமா?

கன்னியாகுமரி – இந்தியாவின் தென்கோடியாம் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் சங்கு துறையில் சுற்றுலா பயணிகள் தினந்தோறும் ஆயிரம் கணக்கு வந்து செல்கின்றனர். முக்கடல் சங்கமிக்கும் கடற்கரையை அருகாமையில் மின்சாரத் துறைக்கு சொந்தமான மின்சார ஒயர் பெட்டகம் அமைந்துள்ளது. இது கடந்த சில தினங்களாக பராமரிப்பின்றி திறந்த நிலையில் உள்ளது. சுற்றுலாப்பயணிகள் வருவோர் ஆபத்தை சந்திக்கும் நிலையில் உள்ள பெட்டகத்தை சரி செய்ய வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் மற்றும் நடைபாதை வியாபாரிகள் மற்றும் கோயில் வளாககடை உரிமையாளர்கள் சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »