hello madras mobile banner 1200x300

மயிலாடும்பாறை பால்வண்ணநாதர் கோவிலில் அன்னாபிஷேகப் பெருவிழா..

ஆண்டிப்பட்டி – வருஷநாடு கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும் பாறையில் அமைந்துள்ள பால்வண்ணநாதர் திருக்கோயில் ஐப்பசி அன்னாபிஷேகப் பெருவிழா மற்றும் திருவாசக முற்றோதல் ஞான பெரு வேள்வி நடைபெற்றது. இதில் சிவ பக்தர்கள் மற்றும் சுற்றுவட்டார கிராம ஆன்மீக பக்தர்கள் கலந்து கொண்டனர். வாம தேவ சிவம் ஓதியவர், சிவ சிவ பால்வண்ணன் மற்றும் சிவசிவ திருவாசகத்தேன், திருவாசக முற்றோதல் குழு மற்றும் மயிலாடும்பாறை சிவ பக்தர்கள் கிராம பொதுமக்கள் கோவில் நிர்வாகிகள் சார்பாக நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »