hello madras mobile banner 1200x300

மயிலாடும்பாறையில் மருத்துவ முகாம் வருவாய் ஆய்வாளர் முருகன் ஆய்வு….

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றியம் மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் அன்பில் சுந்தர பாரதம் தலைமையில் கொரோனா  தடுப்பூசி முகாம் நடைபெற்றது. 100% இலக்கை நிர்ணயித்து நடந்த இம்முகாமில் பொதுமக்கள் மற்றும் 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் ஆர்வத்துடன் சமூக இடைவெளியை பின்பற்றி முக கவசம் அணிந்து தடுப்பூசி செலுத்துகின்றனர். இந்த மருத்துவ முகாமை வருவாய் ஆய்வாளர் முருகன் ஆய்வு செய்தார். மருத்துவர்கள் மற்றும் கிராம செவிலியர்கள் சுகாதார ஆய்வாளர்கள் மருத்துவ பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »