hello madras mobile banner 1200x300

மதுரை மாவட்டம் கீழையூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி..

மதுரை – மதுரை மாவட்டம் மேலூர் ஊராட்சி ஒன்றியம் கீழவளவு பஞ்சாயத்துக்குட்பட்ட கீழையூர் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித் தலைவர் அனிஷ்சேகர் மரக்கன்று நடும் பணியினை பார்வையிட்டு  மரக்கன்றினை நட்டார். கீழவளவு ஊராட்சி மன்ற தலைவர் மனோரஞ்சிதம் மகாதேவன், ஊராட்சி செயலாளர் இளையராஜா உள்ளிட்டோர் உடன் இருந்தனர் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »