hello madras mobile banner 1200x300

மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம் பணியினை அமைச்சர் ஆய்வு..

மதுரை – மதுரை மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் பல்லடுக்கு வாகன நிறுத்துமிடம்   பணிகளை மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஸ் சேகர்  தலைமையில் மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் முன்னிலையில்  நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் P.T.R பழனிவேல் தியாகராஜன் ஆய்வு செய்து பார்வையிட்டார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »