hello madras mobile banner 1200x300

மகாகவி பாரதியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை

விழுப்புரம்  – விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாள்அனுசரிக்கப்பட்டது.


செஞ்சி தேசூர் பாட்டை சாலையில் உள்ள தளபதி இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகாகவி பாரதியாரின் திருவுருவ படத்திற்கு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இதில் செஞ்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் விஜயகுமார் நகர செயலாளர் காஜா நஜீர்மாவட்ட  தொண்டரணி பாஷாஉள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு மகாகவி பாரதியாரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »