hello madras mobile banner 1200x300

பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை…

திண்டிவனம் – விழுப்புரம் வடக்கு மாவட்டம், மயிலம் தெற்கு ஒன்றியம், கூட்டேரிபட்டில், பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவ படத்திற்கு மயிலம் தெற்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் ஆர்.சேதுநாதன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.மாசிலாமணி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »