hello madras mobile banner 1200x300

பூமி பூஜை துவக்க விழா!!

தேனி – தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே குள்ளப்புரத்தில் ஊராட்சித்தலைவர் மஞ்சுளா தேவி செந்தில்குமார் தலைமையில் முன்னிலை சேதுகுமார் BDO ,தேனி  ஆடிட்டர் மகேந்திரன் ,தலைமையாசிரியர் ராஜவேலு மற்றும் வார்டு உறுப்பினர்கள் ,ஊரட்சித்தலைவர்களும் தேனி  மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் ராஜபாண்டி  சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர் .

சுகாதார பணியாளர்கள் தூய்மை பணியினையும், சுகாதார பணியினையும் வருவாய் ஆய்வாளர் களும் ஊராட்சி செயலாளர்களும் வருகைபுரிந்த அனைவர்க்கும் முகக்கவசம் சமூக இடைவெளி கிருமிநாசினி அரசு வழிகாட்டுதலின்படி பின்பற்றப்பட்டது. முக்கியபிரமுகர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிக்கப்பட்டது . இச்சிறப்பு ஏற்பாட்டினை செயலாளர் பாஸ்கர் சிறப்பாக செய்திருந்தார் .முக்கிய பிரமுகர்களுக்கு  மதிய உணவு வழங்கப்பட்டது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »