hello madras mobile banner 1200x300

நாகர்கோவில் மாநகராட்சி நடமாடும் வாகனம் மூலமாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டம்

நாகர்கோவில் – நாகர்கோவில் மாநகராட்சி நடமாடும் வாகனம் மூலமாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தின்படி தற்பொழுது வடசேரி பகுதியில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகின்றன.

இதனை இன்று காலை மாநகராட்சி ஆணையர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மேலும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள பள்ளி,கல்லூரிகளில் மாணவர்களுக்கு மற்றும் ஆசிரியருக்கும் ரேண்டம் முறையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »