hello madras mobile banner 1200x300

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மோட்டார் வாகன ஓட்டுனர் பயிற்சி வளாகத்தில் விழிப்புணர்வு கூட்டம்..

திருவண்ணாமலை – ஆரணி மோட்டார் வாகன ஓட்டுனர் பயிற்சி வளாகத்தில் ஆரணி டவுன் மற்றும் சுற்றுவட்டார, அனைத்து தனியார் பேருந்து பள்ளி வாகனங்களின் ஊழியர்களிடம் விழிப்புணர்வு கூட்டம் திருண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் ஆரணி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கோடீஸ்வரன் மோட்டார் வாகன ஆய்வாளர் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலையில் பேருந்து ஊழியர்களுக்கு பள்ளி மாணக்கர்களை சமூக இடைவெளியுடன் பேருந்தில் அழைத்துச் செல்ல வேண்டும் மற்றும் மாணாக்கர்கள், பேருந்து ஊழியர்கள் முகக் கவசம் அணியாமல் பேருந்தில் பயணம் செய்ய கூடாது. பேருந்து ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். பேருந்துகள் முழுமையான பராமரிப்பில் இருக்க வேண்டும் என்ற சட்ட விதிமுறைகளை இன்றைய தினம் விழிப்புணர்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »