hello madras mobile banner 1200x300

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அன்னதான திட்டம்…

கன்னியாகுமரி – இந்துசமய அறநிலை துறை சார்பில் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் பக்தர்களுக்கான 3 வேளை அன்னதானம் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக  தொடக்கி வைத்தார். இதற்கான முன் ஏற்பாடு பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே சேகர்பாபு, மீன் வளம் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அனிதா.ஆர். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நேரில் சென்று  செய்தார்கள், அருகில் இந்து சமய அறநிலைத்துறை ஆணையர் குமரகுருபரன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர்  செந்தில் ராஜ், திருச்செந்தூர் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹரிஷ்சிங், திருச்செந்தூர் வருவாய் கோட்டாட்சியர் செல்வநாயகம்  மற்றும் அலுவலர்கள் இருந்தார்கள்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »