hello madras mobile banner 1200x300

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் கொரோனா மூன்றாவது அலை குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஆலோசனை

தஞ்சாவூர்  – தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் தஞ்சை  மாவட்ட ஆட்சித்தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொரோனா மூன்றாவது அலை குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் அதிகாரிகள் ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர்களுக்கு ஆலோசனை வழங்கிய போது எடுத்த படம். நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் சுமதி கண்ணதாசன் துணைத் தலைவர் பழனிச்சாமி வட்டார மருத்துவ அலுவலர் நவீன் வட்டார கல்வி அலுவலர் செல்வகுமாரி வட்டாட்சியர் மதுசூதனன் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் காந்திமதி ரமேஷ் பாபு மற்றும் அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »