hello madras mobile banner 1200x300

கூட்டு குடிநீர் திட்ட பணிகள் கடமலை மயிலை ஒன்றியத்தில் தீவிரம்…

வருஷநாடு – கடமலை மயிலை ஒன்றிய பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வைகை அணையிலிருந்து குடிநீர் சுத்திகரிக்கப்பட்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க உள்ளனர். அதனடிப்படையில் இன்று வருஷநாடு சிங்கராஜபுரம் சாலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் பைப்லைன் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் எதிர்வரும் காலங்களில் குடிதண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது என்று தன்னார்வலர்களும் சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »